ஒரு மணி 30 நிமிடத்திற்கான வகுப்பறைச் செயற்பாடுகள்
(Class room activities for one and half hour duration )
Steps Educational activities Duration in mts
1 தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ஒரு நிமிடம் மனதை ஒரு நிலைப்படுத்துதல்
(mind concentration activities)
5 mts
2 ஊக்கப்பாடல்கள் உடல் அசைவுகளுடன்
(motivational songs with physical movements)
5 mts
3 மாணவர்களிடையே பகிர்ந்து கொள்ளுதல்,
வீட்டு வேலைச் செயற்பாடுகளைப் பெறுதல்

(Interacation with students and collection of home work materials)
10 mts
4 பாட அறிமுகம், பாட வளர்ச்சி, பாட விளக்கம், பாடப்பயிற்சி
(content explanation with various educational activities (teachers activities))
20 mts
5 நடத்திய பாடத்திற்கான பயிற்சியை வகுப்பறையில் செய்யப் பழக்குதல்
(content understanding and applicaton (students activities))
20 mts
6 நடத்திய பாடத்திற்கான மீள்பார்வையும், தொகுத்துரைத்தலும்
(content recall and consolidation)
10 mts
7 சிறு விளையாட்டுகள் (மூளைக் கூர்மைப்படுத்தும் உள்அரங்க விளையாட்டுகள்)
(minor games to refresh the students)
10 mts
8 நடத்திய பாடம் நினைவூட்டல்,
வீட்டுவேலை பற்றி விளக்குதல், அதற்கான தாள்களைத் தருதல்

(content recall and explain about their home works and distributing the home work materials)
10 mts
விளக்கம் பெற விரும்பினால் தொடர்பு கொள்ளவும். pollachinasan@gmail.com / skype pollachinasan1951 / mobile 9788552061