கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 05

முப்பரிமாண உருவங்கள் உருவாக்க

சதுரம் செவ்வகம் போன்ற உருவங்களை எளிதில் செய்து விடலாம்.

ஆனால் இது போன்ற உருவங்களைச் செய்ய சரியான அளவுடன் கூடிய படங்கள் வேண்டும். எனவே படத்தில் உள்ள முப்பரிமாண உருவங்களைச் செய்ய, அந்த முப்பரிமாண உருவத்திற்கு அருகிலுள்ள படத்தைப்போல அட்டையில் வரைந்து, வெட்டி எடுத்துக் கொண்டு, மடக்கி, ஒட்டு தாளால் ஒட்டினால் - விரும்புகிற முப்பரிமாண உருவங்கள் கிடைக்கும்.

முப்பரிமாண உருவங்கள் செய்து அதன் மேல் வண்ணத்தாளை ஒட்டி மாணவர்களுக்குக் காட்டினால் மகிழ்வு அடைவார்கள். இந்த உருவங்களின் மீது படங்களை ஒட்டியும், எண்களை எழுதியும் மாணவர்களுக்கான கற்பித்தல் கருவிகளாகப் பயன்படுத்தலாம்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278