கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 06

முப்பரிமாணப் படங்கள் வரைய

படத்தில் உள்ளது போலப் புள்ளிகள் வைத்த தாளைப் படியெடுத்து வைத்துக்கொள்ளவும். மாணவர்களுக்கு ஒவ்வொரு தாளையும் தந்து அதன் மீது வரையச் சொல்லவும்.

புள்ளிகளை இணைத்துச் சதுரம், செவ்வகம் மற்றும் பல்வேறு முப்பரிமாணப் படங்கள் வரைய ஊக்குவிக்கவும். படத்திலுள்ளது போல வரைந்து பார்த்து மகிழவும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278