கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 09

மாணவர்கள் பயன்படுத்துகிற
ஆங்கிலச் சொற்களும் அதற்கான தமிழ்ச் சொற்களும்

A


apple - அரத்தை
aeroplane - வானூர்தி
attendence - வருகைப்பதிவேடு
accident - நேர்ச்சி
absent - வராத, இராத
arrow - அம்பு
antena - தொலைக்காட்சிக் கம்பி
ariel - வான்கம்பி
actor - நடிகர்


B

boy - பையன்
box - பெட்டி
baby - குழந்தை
bad - கெட்ட
ball - பந்து
bag - பை
bat - மட்டை
bath room - குளியலறை
bandage - கட்டு
birthday - பிறந்தநாள்
black - கருப்பு
boat - படகு
bolt - திருகாணி
butterfly - வண்ணத்துப்பூச்சி
bread - ரொட்டி
break -நிறுத்தி
bud - மொட்டு
bun - உப்பியரொட்டி
bunglow - வளமனை
bus - பேருந்து

C

cake - இனிப்புரொட்டி
calender - நாள்காட்டி
camera - புகைப்படக்கருவி
candle - மெழுகுவர்த்தி
cap - கவிப்பு, தொப்பி
car - மகிழுந்து
colour - வண்ணம்
cement - பைஞ்சுதை
center - நடுவில்
cell phone - செல்லிடப்பேசி, அலைபேசி, கைபேசி
chair - இருக்கை
chalk - சுண்ணக்கட்டி
church - கிருத்துவ ஆலையம்
circus - வட்டரங்கு
clap - கைதட்டு
clean - துப்புரவான
clip - பிடிப்பி
clock - மணிகாட்டி
cloth - துணி
coil - கம்பிச்சுருள்
collar - கழுத்துப்பட்டி
college - கல்லூரி
come - வா
comedy - பகடி
company - குழுமம்
compound - சுற்றுச்சுவர்
connection - இணைப்பு
constable - காவலர்
cool - குளிர்ச்சி
coffee - குளம்பி, cover உறை
cricket - மட்டையாட்டம்,
cut - வட்டு
cylinder - உருளை

D

dam - அணைக்கட்டு
dance - நடனம்
dark - இருட்டு
date - நாள்
death - இறப்பு
decent - மரியாதையான
diagram - படம்
diamond - வைரம்
ditch - சாக்கடை
doctor - மருத்துவர்
dog - நாய்
drama - நாடகம்
draw - வரை
dress - உடை
drink - குடி
driver - ஓட்டுநர்
drum - பறை
dry - உலர்ந்த

E

egg - முட்டை
ear - காது
eat - உண்
easy - எளிமை
earth - நிலம்
electric - மின்சாரம்
education - கல்வி
engine - இயந்திரம்
engineer - பொறிஞர், பொறியாளர்
enjoy - அனுபவி
enter - நுழை
episode - தொடர்
erase - அழி
eye - கண்
examination - தேர்வு
express - அதிவிரைவு

F

fan - விசிறி
face - முகம்
face powder - முகமா
fall - விழு
family - குடும்பம்
father - அப்பா
fast - விரைவு
feed - உணவளி
festival - விழா
fever - காய்ச்சல்
file - கோப்பு
fight - சண்டை
fine - சிறப்பான
finger - விரல்
fish - மீன்
fire - தீ
first - முதல்
flag - கொடி
floor - தரை
fool - முட்டாள்
foot ball - கால்ப் பந்து
friend - நண்பன்
fruit - பழம்
fuse - மின் உருக்கி

G

girl - பெண்
gas - வளி
gate - கதவு
gear - பற்சக்கரம்
ghee - நெய்
gift - பரிசு
glass - கண்ணாடி
game - ஆட்டம்
good - நல்ல
gun - துப்பாக்கி
group - கூட்டம்
green - பச்சை
grinder - அரைவை

H

hair - மயிர்
half - பாதி
hall - பெரிய அறை
hallo - விளி ( ஏலோ)
hand - கை
happy - மகிழ்ச்சி
head - தலை
headmaster - தலைமை ஆசிரியர்
heart - இதயம்
health - உடல்நலம்
heat - வெப்பம்
help - உதவி
hero - தலைவன்
high - உயர்ந்த
hobby - பொழுதுபோக்கு
hole - ஓட்டை
hit - தாக்கு
honey - தேன்
hard - கடினமான

I

ink - மை
ice - பனிகம்
idea - கருத்து
income - வரவு
ill - நலமின்மை, நோய்
injection - ஊசி குத்துதல், ஊசி
in - உள்ளே
interest - விருப்பம்
internet - இணையம்
interval - இடைவேளை
interview - நேர்காணல்

J

jump - குதி
jacket - மேலுறை
jail - சிறைச்சாலை
jam - பழப்பாகு
jar - சாடி
joint - இணைப்பு
joke - சிரிப்பு
jolly - மகிழ்வு
judge - நீதியரசர்
juice - சாறு

K

kitchen - சமையலறை
kerchief - கைத்துணி
kerosine - மண்ணெண்னை
kind - அன்பு, பாசம்
key - திறவுகோல்
king - அரசர்
kiss - முத்தம்
knot - முடிச்சு

L

lamp - விளக்கு
leave - விடுப்பு
lesson - பாடம்
ladies - மகளிர்
last - இறுதி
late - நேரந்தவறுகை
laundry - துணிவெளுப்பகம்
law - சட்டம்
letter - மடல்
left - இடது
length - நீளம்
leg - கால்
lift - உயர்த்து, மேலிழுவை
light - விளக்கு
licence - உரிமம்
load - சுமை
loan - கடன்
lock - பூட்டு
long - நீளமான
look - பார்வை
loose - தளர்ந்த, இலகுவான
lorry - சரக்குந்து
lottery - குலுக்கல் பரிசு
love - அன்பு
luck - ஆகூழ்
local - உள்ளூர்
laugh - சிரிப்பு

M

mango - மாங்காய்
man - மனிதன்
monkey - குரங்கு
machine - இயந்திரம்
madam - தலைவி
magic - தந்திரம்
mixy - கலக்கி
manager - மேலாளர்
marble - பளிங்குக்கல்
master - தலைவர்
mark - மதிப்பெண், அடையாளம்
meal - பகல் உணவு
middle - நடுவில்
mike - ஒலிவாங்கி
milk - பால்
mill - ஆலை
mouth - வாய்
mutton - ஆட்டிறைச்சி
mug - குவளை
model - எடுத்துக்காட்டு
money - பணம்
mile - நீள அளவு
moon - நிலா
month - திங்கள், மாதம்
mother - அம்மா
motor - சுழற்றி
mummy - பதப்பட்ட பிணம்
music - இசை
medicals - மருந்தகம்
mad - மனநலமின்மை
medal - பதக்கம்
marrige - திருமணம்

N

nail polish - நகப்பூச்சு
name - பெயர்
number - எண்
neat - ஒழுங்கான
neck - கழுத்து
needle - ஊசி
net - வலை
news - செய்தி
nib - மைத்தூவல் முனை
night - இரவு
note - குறிப்பேடு
no - இல்லை
notice - துண்டறிக்கை
nurse - செவிலியர்
nut - திருகுமறை

O

omelet - முட்டையடை
office - அலுவலகம்
oil - எண்ணெய்
old - அகவை முதிர்ந்த
one - ஒன்று
open - திற
orange fruit - சாற்றுக்கனி
order - கட்டளை
original - உண்மையான
out - வெளியே
owner - உரிமையாளர்
other - பிறர்

P

page - பக்கம்
paint - மேற்பூச்சு
paper - தாள்
parcel - சிப்பம், பொட்டலம், கட்டு
park - பூங்கா
pass - அனுமதி, வெற்றி
pedal - கால்மிதி
pen - மைத்தூவல்
pencil - கரிக்கோல்
peon - கடைநிலை ஊழியர்
period - பிரிவு வேளை
permission - அனுமதி
phone - தொலைபேசி
photo - நிழற்படம்
picnic - சிறு உலா
picture - படம்
piller - தூண்
pipe - குழாய்
plan - திட்டம்
plastic - ஞெகிழி
plate - தட்டு
play - விளையாட்டு
please - அருள்கூர்ந்து
pocket - சட்டைப்பை
postman - அஞ்சலகர்
powder - மா, தூள்
power - ஆற்றல்
prize - பரிசு
pumb - மேலேற்றும் குழாய்
purse - பணப்பை
police - காவலர்
popular - அறிமுகமான
present - வருகை

Q

queue - வரிசை
quality - தரம்
quarter - கால்பகுதி
question - வினா
quick - விரைவாக
queen - அரசி

R

radio - வானொலி
race - பந்தயம்
rail - இருப்புப்பாதை
rainbow - வானவில்
rank - தரம்
ready - ஆயத்தமாக, அணியமாக
receipt - பற்றுச்சீட்டு
record - பதிவு
red - சிகப்பு
repair - பழுது
report - அறிக்கை
request - வேண்டுகோள்
respect - மதிப்பு, மரியாதை
rest - ஓய்வு
result - முடிவு
rhyme - இசைப்பாடல்
rice - சோறு
rifle - துமுக்கி
right - வலது
road - சாலை
roller - உருளை
room - அறை
rose - முளரி
rubber - அழிப்பான்
rule - சட்டம்
run - ஓடு

S

salt - உப்பு
salute - வணங்கு
sample - எடுத்துக்காட்டு
scale - அளவுகோல்
scent - மணம்
school - பள்ளிக்கூடம்
scissors - கத்திரி
screw - திருகாணி
select - தேர்ந்தெடு
servant - பணியாளர்
serious - ஆபத்தான
shave - முகமழிப்பு
shoe - மூடணி
shop - கடை
sick - உடல்நலமின்மை
signal - வழிகாட்டி
silence - அமைதி
silk - பட்டு
silver - வெள்ளி
sir - ஐயா
smile - புன்னகை
simple - எளிமை
size - அளவு
skirt - மேல்சட்டை
slate - எழுதுபலகை
slow - மெதுவாக
soap - வழலை
sofa - சாய்வு இருக்கை
soda - வளிநீர்
sound - ஒலி
soup - சாறு
special - சிறப்பு
speed - வேகம்
stall - கடை
stamp - அஞ்சல் வில்லை
stand - நில்
star - விண்மீன்
start - தொடங்கு
step - படிக்கட்டு
stock - கையிருப்பு
stop - நிறுத்து, நில்
store - சேமி
street - தெரு
strong - உறுதியான
student - மாணவர்
studio - படப்பிடிப்பகம், படமனை
sugar - இனிப்பு
sun - கதிரவன்
sun T.V. - கதிர் தொலைக்காட்சி
supply - வழங்கல்
sweet - இனிப்பு
switch - சொடுக்கி
syringe - ஊசிக்குழல்

T

table - மிசை, மேசை
tablet - மாத்திரை
tailor - துணிதைப்பவர்
tall - உயரமான
tape - அளவுநாடா
taxi - அழைப்புந்து
teacher - ஆசிரியர்
teeth - பல்
telephone - தொலைபேசி
test - தேர்வு
throw - வீசு, எறி
time - நேரம்
ticket - அனுமதிச்சீட்டு
tin - தகரம்
token - அடையாள அட்டை
toilet - கழிப்பறை
torch - கை விளக்கு
tooth brush - பல் துலக்கி
tour - சுற்றுலா
tractor - ஏறுந்து
train - தொடர்வண்டி
tube - குழாய்
tution - தனிப்பயிற்சி
tumbler - குவளை
typewriter - தட்டச்சுப்பொறி

U

union - ஒன்றியம்
urgent - மீவிரைவு
urinal - சிறுநீர்
use - பயன்
uncle - மாமன்

V

valve - மூடிதழ்
value - மதிப்பு
van - மூடுந்து
varnish - ஒண்ணெய்
vacancy - காலியிடம்
victory - வெற்றி
violet - ஊதா

W

wall - சுவர்
wait - காத்திரு
walk - நட
war - போர், சண்டை
warden - விடுதிக் காப்பாளர்
wash - துவை
watch - மணிக்கூடு
water - தண்ணீர்
weight - எடை
welcome - நல்வரவு
wheel - சக்கரம்
whistle - ஊதல்
white - வெள்ளை
wife - மனைவி
window - பலகணி
women - பெண்
wood - மரக்கட்டை
word - சொல்


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278