கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 12

படங்கள் வரைய ஊக்குவித்தல்.

எளிய கோட்டுப் படங்களைப், பல வகையான நூல்களிலிருந்தும், இதழ்களிலிருந்தும் திரட்டி, ஒரு குறிப்பேட்டில் ஒட்டிவைத்துக் கொள்ளவும்.

இந்தப் படங்களைப் பார்த்து, மாணவர்கள் தங்களது எழுது பலகையிலோ அல்லது குறிப்பேட்டிலோ வரைவதற்கான பயிற்சியைத் தரவும்.

நாம் திரட்டி வைத்துள்ள படங்கள் மாணவர்கள் காணுகிற விலங்குகள், தாவரங்களின் படங்களாக இருந்தால் மகிழ்வுடன் வரைவார்கள்.

எடுத்துகாட்டாக ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளன. .www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278