கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 18

எத்தனை பறவைகள் உள்ளன ?

படத்தில் பல்வேறு வகையான பறவைகள் ஒரு பறவைக்குள் ஒளிந்துள்ளன. எத்தனை பறவைகள் உள்ளன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

இளம் மாணவர்களுக்கு இந்தச் செயற்பாடு மகிழ்வூட்டுவதாகவும், ஒவ்வொரு பறவையைக் கண்டுபிடிக்கும் பொழுது மகிழ்வு மேலிடுவதாகவும் இருக்கும்.

இது போலப் பல படங்களை வரைந்து மாணவர்களைக் கண்டு பிடிக்க வைத்து அவர்களது நுட்பத்திறனை வளர்த்தெடுக்கலாம். ( இந்தப் படத்தில் 37 பறவைகள் உள்ளன )www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278