கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 23

கை விரல்களைக் கொண்டு எழுத்துகளை ஆக்க.

கை விரல்களைக் கொண்டு எழுத்துகளை ஆக்குகிற உயரிய முறை இது. பேச இயலாத, கேட்க இயலாத மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட முறை இது.

ஆங்கிலத்திற்கான அனைத்து எழுத்துகளுக்கும் கைவிரல் கொண்டு ஆக்குகிற முறையானது படத்தின் வழி இங்கே தரப்பட்டுள்ளது.

இயலாதோர் இதனைக் கற்று, கைவழியே பேசுகிற தன்மையைப் பெறலாம். நடனமாடும் இந்த விரல்களின்வழி, இயலாதோர் தங்கள் எண்ண உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் அந்தக் காட்சியைக் காணும் பொழுது நம் நெஞ்சு நெகிழும்.

www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278