கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 25

தாயக் கட்டம்.

  • இரண்டு மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடலாம்.


  • தொடக்கத்தில் இரண்டு மாணவர்கள் காய்களை வைத்துக் கொள்ளவேண்டும். தாயம் விழுந்தால் மட்டும்தான் 1 என்ற இலக்கத்தில் காயை இறக்கி, விளையாட்டைத் தொடங்க வேண்டும்


  • 1 என்ற இடத்திலிருந்து தாயக் கட்டையில் விழுகிற எண்ணுக்குத் தக்கபடி, காயை நகர்த்த வேண்டும். 0 என்ற இடத்துக்கு வந்தால் காய் வெட்டுப்பட்டதாக ஆகும்.


  • ஒரு காய் இருக்கும் இடத்திற்கு மற்றொரு காய் வந்தாலும் முதல் காய் வெட்டுப்படும்.


  • முன்னால் வருபவருக்கே வெற்றி.  • www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278