கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 30

மாணவர்கள் படம் வரைய.

மாணவர்கள் படம் வரைவதற்கான அடிப்படைச் செயற்பாடுகள் - நேர்கோடுகள், வளைகோடுகளைச் சரியாக வரைந்து பழகுவதுதான். இதற்கான அறிமுகம் (அழகிய எழுத்துகள் எழுத எண் 22 இல்) முன்பே தரப்பட்டுள்ளது.

இப்பொழுது அந்த நேர், வளைகோடுகளை எப்படி வரைந்து பழகுவது என்பதற்கான அடிப்படையானது கொடுக்கப்பட்டுள்ளது. ஓவிய பயிற்சிக்கான இந்த அடிப்படையை மாணவர்கள் விரிவாகக் கற்றுக் கொள்வது அவர்களது வரைதிறனை அதிகப்படுத்தும்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278