கல்வி ஆராய்ச்சிகள்  
 
வரிசை எண் : 32
  
 கெட்டித்தாளை வெட்டி, ஒட்டி பொருள்கள் ஆக்குதல். 
 படத்திலுள்ள வெவ்வேறு வகையான வடிவங்களைக் கெட்டித்தாளில் வெட்டி ஒட்டி 
உருவாக்க முயற்சி செய்யவும்.
   
ஒவ்வொரு வடிவங்களையும் நுட்பமாகப் பார்த்து, அது எத்தனை முறை மடக்கப்பட்டிருக்கிறது ? 
உயரம் அகலம் என்ன என்பதை கணக்கிலெடுத்து, அதுபோல கெட்டித்தாளில் வரைந்து எடுத்துக் கொள்ளவும். 
மடித்துக் கொள்ளவும்.
  
கூர்மையான கத்தியால் வெளிப்புறத்தை வெட்டி எடுத்து மடக்கவும். பிறகு படத்தில் உள்ளபடி, மடக்கிய பகுதியை 
பசையால் ஒட்டி எடுத்துக் கொள்ளவும். வண்ணம் அடித்தால் பார்க்க அழகாக இருக்கும்.
  
மாணவர்கள் தாங்களாகவே இதுபோலச் செய்யும் பொழுது புதியனவற்றைக் கண்டறிகிற,  ஆக்குகிற தன்மை கைகூடும். 
 
  
  
 
 
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
 
 |