கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 39

தாளில் பந்து செய்யலாமா?

சதுரமான தாளை எடுத்துக் கொண்டு, அதனைப் படத்தில் காட்டியுள்ளபடி மடிக்கவும். 4 ஆவது மடிப்பபைக் கவனமாக மடிக்கவும். 10 ஆவது மடிப்பிற்குப்பிறகு நீட்டிக் கொண்டிருக்கிற தாளை ( முன்னால் இரண்டு, பின்னால் இரண்டு - ஆக நான்கு தாளையும்) படத்தில் காட்டியபடி உள்ளே செருகவும். பிறகு கீழ் பகுதியிலுள்ள ஓட்டைவழியாக ஊதவும். சதுரவடிவில் பந்து போல உருவாகும். மாணவர்கள் மகிழ்வோடு செய்து விளையாடுவார்கள். ( இதனையே மைக்கூடு என்ற பெயரிலும் செய்து காட்டுகிறார்கள்)www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278