கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 42

வழி எது கண்டுபிடி.

கண்ணின் வழியே உள்ளே நுழைந்து வாயின் வழியே வெளியே வரவேண்டும்.

வழியில் பல தடைகள் உள்ளன. ஒரே ஒரு வழி மட்டும் இறுதிவரை செல்லும். மற்றவழிகளெல்லாம் பாதியிலே தடைபடும். எது சரியான வழி என்று கண்டறிந்து செல்வதில்தான் வெற்றி உள்ளது.

உளவியல் நோக்கில் செல்லும் வழியை நினைவாற்றலில் வைத்து மீண்டும் செல்லவும், தவறான வழியைத் தவிர்தது சரியான வழியில் செல்லவும் ஒரு மாணவனுக்கு இந்த விளையாட்டு ஆற்றலைக் கொடுக்கும். சரியான வழியைக் கண்டறிந்து அதன் வழியாகச் சென்று இறுதி இலக்கை அடையும் பொழுது மாணவர்கள் அடையும் மகிழ்வு அவர்களை வளர்த்துவதாக அமையும்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278