கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 49

வண்ணம் தீட்டி மகிழலாமே !

இதனை அப்படியே படியெடுத்து வைத்துக் கொள்ளவும்.

விரும்புகிற வண்ணத்தைப் பயன்படுத்தி, விரும்புகிற இடத்தில் பிசிறுவிடாமல் துல்லியமாக வண்ணம் தீட்டவும். அவரவர் எண்ணத்திற்கும், விருப்புக்கும் ஏற்றவாறு வெவ்வேறு வகையான அமைப்புகள் கிடைக்கும். ஒரே தாள் வண்ணம் தீட்டியபிறகு பல்வேறு வடிவங்களாகத் தோற்றம் அளிப்பதைக் கண்டு மாணவர்கள் மிகுந்த மகிழ்வு அடைவார்கள்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278