கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 55

விலங்குகளைக் கண்டுபிடி. வண்ணம் தீட்டு.

படத்தில் உள்ள தலையில் பல விலங்குகள் ஒளிந்துள்ளன. இந்த விலங்குகளைக் கண்டு பிடித்து அவைகளுக்குரிய வண்ணங்களைத் தீட்டி மகிழவும்.

மழலைகளின் இந்தச் செயற்பாடு விலங்குகளைப் பற்றிய அறிவூட்டுவதோடு, தேடிக் கண்டு பிடித்து மகிழுகிற உள்ளார்ந்த ஆற்றலையும் அளிக்கும்.

இதனைத் தாளில் படியெடுத்துக் கொண்டு மழலையர்களிடம் கொடுத்து வண்ணம் தீட்டி மகிழ வைக்கவும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278