கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 64

பாதியைப் பார்த்து மீதி வரை


படத்தில் பாதிப்படம் தரப்பட்டுள்ளது. மீதிப் படம் அழுத்தமாக வரையாமல் கரிக்கோலில் வரைந்து காட்டப்பட்டுள்ளது.

வலது பக்கத்தில் உள்ள படத்தினை மனதில் நிறுத்தி அந்தப் படத்தின் மறுதோற்றமாக ( கண்ணாடியில் தெரிவது போன்ற உருவத்தை மனதில் கற்பனை செய்து ) கரிக்கோலில் வரைந்து காட்டப்பட்டுள்ள கோட்டின் மேல் அழுத்தமாக வரைந்து பழகவும். இது வரைதல் திறனை நுட்பமாக வளர்த்தெடுக்க உதவும்.

படத்தின் மறுதோன்றியாக படம் வரைவதால், படத்தினை வரையும் பொழுது வளை கோடுகளும் நேர்கோடுகளும் மாணவர்களுக்குள் அழுத்தமாகப் பதியும். "இந்தப் பதிவு" இயல்பாகப் படங்களை வரைவதற்கான அடித்தளமாக இருந்து மாணவர்களை வளர்த்தெடுக்கும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278