கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 69

யார் எனக் கண்டுபிடியுங்கள் ?

சிறுவர்களுக்கான கண்டறிதல் இது.

கடையெழு வள்ளல்களின் செயல்கள் இங்கே நிழற்படங்களாகத் தரப்பட்டுள்ளன.

மக்கள் மனதில் செயற்பாடுகளால் உயர்ந்த, அந்த வள்ளல்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

தாங்கள் கண்டறிவதை எமக்கு மின் அஞ்சல் செய்யவும். கண்டறியும் மாணவர்கள் தங்களது பெயர், வகுப்பு, வயது, படிக்கும் பள்ளி, முகவரி போன்ற குறிப்புகளுடன் எமக்கு அனுப்பி வைக்கவும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278