கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 73

எத்தனை முக்கோணங்கள் உள்ளன கண்டுபிடி.

மேலே உள்ள படத்தில் நிறைய முக்கோணங்கள் வரையப் பட்டுள்ளன.

படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன என்று எண்ணிக் கண்டுபிடிக்கவும்.

இது மாணவர்களது தேடுதல் திறனையும், நுட்பத்தையும் வளர்க்கும்.

ஒரு முக்கோணத்திற்கு மூன்று பக்கங்கள் உள்ளன. படத்தில் ஒரு பெரிய முக்கோணத்திற்குள் பல சிறிய முக்கோணங்கள் அமைந்திருப்பதைக் காணலாம்.ஒவ்வொரு முக்கோணமாக - முக்கோணத்திற்கான பெயர் கொடுத்துப் பதிவு செய்தால் தான் சரியான முக்கோணத்தின் எண்ணிக்கை கிடைக்கும்.விடை: இந்தப் படத்தில் 29 முக்கோணங்கள் உள்ளன.
ஒவ்வொரு முக்கோணமாகக் கண்டுபிடிக்கவும்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278