கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 77

மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடி.

மேலே உள்ள கட்டங்களில் ஒரே எழுத்து இரண்டு முறை எழுதப்பட்டுள்ளது.

இரண்டு முறை வரும் ஒவ்வொரு எழுத்துகளையும் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து அடித்துவிடவும்.

இருமுறை வரும் அனைத்து எழுத்துகளையும் அடித்த பிறகு மீதியுள்ள எழுத்துகளை வரிசைப்படுத்தவும்.

மீதியுள்ள எழுத்துகளை இணைத்தால் ஒரு சொல் கிடைக்கும். அந்தச் சொல்லைக் கண்டு பிடிக்கவும்.

கண்டு பிடித்த சொல் பற்றி குறிப்பு எழுதவும்.

மாணவர்கள் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி கண்டுபிடித்து அடிக்கும் பொழுது அந்த எழுத்து மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதியும். எழுத்தைப் படித்த பிறகு அந்த எழுத்தை நினைவு படுத்த இந்தப் பயிற்சி மிகவும் உதவும். இதே போல கற்ற எழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி மாணவர்களுக்கு எழுத்துகளை நினைவுபடுத்தலாம்.www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278