தமிழ்க் கல்வி புத்தகம்


Kalvi Tamil Book 2000
By Periannan Kuppusamy PHD., 2910 Brightwater Lane, Abingdon, Maryland, 21009. USA., email: kuppu@kalvi.com


கணினித் தமிழ் புத்தகம். தமிழ் எழுத்துகளை வரிசைப்படுத்தி எழுத்துகளுக்கான சொற்களை அழகிய படங்களுடன் வரிசைப் படுத்தியுள்ளது. பாடல்கள், கதைகளோடு, திரைப்படப் பாடல்களையும் இணைத்துத் தமிழ் மொழியைக் கற்பிப்பது அருமையாக உள்ளது. எழுத்துகளுக்கான உச்சரிப்பும், அகர வரிசைப் படுத்தப் பட்ட சொற்கள் பட்டியலும் உள்ளன. அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் என்ற திரைப்படப் பாடல் ஈர்ப்புடையதாக உள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,