திருக்குறள் - இறுவட்டு


திருக்குறளின் 1330 பாடல்களையும இசை வடிவில் வெளியிட்டிருக்கிறது விஸ்டம் அமைப்பு.
Made in Malaysia by Articulate Multimedia Sdn.Bhd. 3rd Floor Wisma Ali Bawal 2 11 Jalan Tandang 56050 Petaling Jaya Malaysia


வீரமணிராசு, கல்யாணி கிருஷ்ணகுமார் பாடியுள்ளார்கள். முனைவர் த.கோவிந்தனின் விளக்கம் இடம் பெற்றுள்ளது. இசை மணிபாரதி. உரை ஒலி பத்மலதா சித்ரா ராமமூர்த்தி. 8 மணி நேரம் பாடக்கூடிய இந்தக் குறுவட்டு ஒலிநாடா வடிவிலும் வெளியிட்டுள்ளார்கள் இந்த அமைப்பினர். இதிலுள்ள - கடவுள் வாழ்த்து மற்றும் கல்வி அதிகாரங்களின் குறள் இசைப் பாடல்களை இணையத்தில் பாடல் பகுதியில் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,