தமிழ் கற்போம் - இறுவட்டு


Softview


தமிழ் கற்போம் - மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிற இறுவட்டு இது. Softview நிறுவனத்தின் வெளியிடு. இதில் எழுத்து அறிமுகம் படங்களுடனும், ஒலியுடனும் உள்ளது. அனைத்துத் தமிழ் எழுத்துப் பட்டியலுடன் அந்த எழுத்தை உருவாகும் முறையையும் சொல்லித் தருகிறது. எழுத்துகளை எவ்வாறு ஒலிப்பது எனவும் காட்டுகிறது. மழலையர் பாடல்கள், நன்னடத்தைக் குறிப்புகள் உள்ளன. முதல் வகுப்பு மாணவர்களுக்கு உதவுகிற உடல் பகுதிகள், எண்கள், விலங்குகள், பழங்கள், பூக்கள், பணியாளர்கள், இயற்கை, பறவைகள், விளையாட்டுகள், அதிசயங்கள் என மாணவர்களுக்குக் கருத்து விதைக்கும் இறுவட்டு இது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,