அறிவோடு விளையாடு - இறுவட்டு


சென்னைக் கவிகள்அறிவோடு விளையாடு - சென்னைக் கவிகள் வெளியிட்டுள்ள மாணவர்கள் விளையாடி மகிழுகிற இறுவட்டு இது. கொமுக்கு, கோடீசுவரன், வல்லாரை, சிறதல், கபாலி, டிக் டாக் டோ என்கிற ஆறு வகையான விளையாட்டுகள் இந்த இறுவட்டில் உள்ளன. கொமுக்கு, டிக் டாக் டோ விளையாட்டைப் பெரியவர்கள் விளையாடினால் கூடி விட்டுவிலகாமல் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய ஈர்ப்புடையது. சிறப்பு இணைப்பாக குறளமுது, பதமி ஆகியவற்றின் அறிமுகப்பதிப்பு இணைக்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,