தமிழ் திறவூற்று மென்பொருள் தொகுப்பு 1.0


http://www.thamizha.com

இணையத்தை எளிமையாக உலாவ, தமிழில் அஞ்சல் அனுப்ப, தமிழில் அரட்டை அடிக்க, தமிழ் அலுவலகத் தேவைகளுக்கு, வலைதளம் உருவாக்க, குழந்தைகள் படம் வரைந்து பழகப் பயனாகுகிற...தமிழா 1.6 உலாவி, தமிழ் ஓப்பன் ஆஃபீஸ் 1.1, எ - கலப்பை 2.0, தமிழ் டக்ஸ் பெயிண்ட், தமிழ் யுனிகோடு எழுத்துருக்களைக் கொண்ட குறுவட்டு இது. (அனுப்பியவர் : திரு. உமா மகேஸ்வரன் - பெங்களூர்)


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,