அழகி - எழுத்துரு


http://www.azhagi.com
SRV Consultants, B1, 15-16
NewNo.28, Subhodaya, Gopalakrishna Road, T.Nagar, Chennai 17. email : contact@azhagi.com, support@azhagi.com
தட்டச்சு செய்ய (தமிழில், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வர), மின்அஞ்சல் அனுப்ப, dynamic font ஆக இணையத்தைத் தமிழில் உருவாக்க - பயனாகுவது அழகி எழுத்துருக்களே. இலவமாக, இணைய வழியிலேயே இந்த எழுத்துருவைப் பெறலாம்.

அழகி எழுத்துருவில் உள்ள ஒருங்குறிக்கு மாற்றும் செயலி அருமையானது. வேகமாக இயங்குவது. இதன் உதவியால் தான் இப்பொழுது தமிழம் வலை முழுமையாக ஒருங்குறிக்கு மாற்றப் பட்டுள்ளது. தமிழம் வலை தொடங்கிய பொழுது இலவசமாகவே டயனமிக் எழுத்துருவை இணையத்தில் பதித்து தமிழம் வலை தமிழில் தெரிய உதவி செய்ததும் அழகி எழுத்துருக்களே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,