நேரடி ஒளிபரப்பு (LIVE )

கல்வி தொடர்பாக நான் உருவாக்கிய 14 காணொளிகளைத் தொடர்ச்சியாக இந்த நேரலையில் காணலாம். மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த நேரலையைக் கண்டு பயன்பெற அன்போடு அழைக்கிறேன்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,