நேரடி ஒளிபரப்பு (LIVE ) 1

32 அட்டைகளை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதையும், மாணவர்களை ஊக்கப்படுத்துகிற செயற்பாட்டையும், அழகாக எழுதுவதற்கான அடித்தளத்தையும் காட்டுகிற நேரலை இது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,