இணையத்திற்கு வந்த நூல்கள் - 3

திருக்குறள்
எளிய தெளிவுரையும் பொன்மொழியும,


தொகுத்தவர் : ஆ.வே.இரா.,
திருவள்ளுவர் பதிப்பகம்,
திருவள்ளுவர் நகர்,
வைரிசெட்டிபாளையம் - 621 012
விலை ரூ : 25

திருக்குறளுக்கான எளிய உரையிலமைந்த அருமையான நூல்
சாட்சி வைத்த கொலைக்கயிறு...

ஆசிரியர் : நா. சுப்புலட்சுமி.,
நிரஞ்சனா வெளியிடு
21 பி சீனிவாசன் நகர்,
திருப்பத்தூர் - 635 601
விலை ரூ : 45

நடைமுறைச் செயற்பாடுகளை உற்று நோக்கி நுட்பமான உரைவீச்சுகளாகத் தொகுத்துள்ளது.
மரபின் வேர்கள்

சொல்லாய்வுக் கவிதைகள்
ஆசிரியர் : கருமலைத் தமிழாழன்.,
வசந்தா பதிப்பகம்.
21 16 ஆர்.கே. இல்லம்,
வசந்த் நகர், ஓசூர் - 635 109
விலை ரூ : 50

அறிதல்-அரிதல், மரம்-மறம் போன்ற வேறுபட்ட பொருளுடைய இரு சொற்களைத் தலைப்பாகக் கொண்டு கருத்துச் செறிவேற்றுகிற மரபுப்பாத் தொகுப்பு.
நூலகச் சிந்தனைகள்

ஆசிரியர் : கு. இராசேந்திரன்., நூலகர்
புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் எண் 6 திருமூலர் நகர், முதலியார் பேட்டை, புதுச்சேரி - 605 004
விலை ரூ : 60

நூலகத்தின் வரலாறு காட்டுவதோடு, தொல்காப்பியம், திருக்குறள், பாவேந்தர் பாடல்கள் போன்றவற்றில் உள்ள நூலகச் சிந்தனைகளை திரட்டித் தொகுத்துள்ளது
மணம் குறையா மல்லிகை

ஆசிரியர் : பாவலர் எழுஞாயிறு
முப்பாலிகை பதிப்பகம்,
64-10 காளியப்பர் குடியிருப்பு,
பெரமனூர், சேலம் 636 007
விலை ரூ : 50

இசைப்பாடல்கள். குறுநாடகம், எழுச்சிப் பாடல்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் 93 மரபுப்பாடல்கள் உள்ள நூல்.
உள்ளே புகு முன்

ஆசிரியர் : பாவலர். கோ.கலைவேந்தன்
தேங்கனி பதிப்பகம்,
17 புதுநகர்,
குத்தாலம் - 609 801
விலை ரூ : 60

மரபுப் பாக்களைச் சிறப்பாகப் படைத்தளிக்கிற ஆசிரியரின் கருத்து விளக்க உரைவீச்சுத் தொகுப்பு நூல்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,