புகைப்படங்கள்
தொகுப்பு 01

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர் இர.ந.வீரப்பனார், திரு.பழநிவேலன், திரு.மணிவெள்ளையன், திரு.இராமசாமிகலைநுட்பப் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திரு. செந்தமிழினியன் - புதுச்சேரி

தன் தோழனும்

தனது

விளையாட்டுக்

கருவியுமாய்

இயல்பாய் வளரும்

நம் தமிழ்

மழலைகள்.
புகைப்படக் கலைஞர் : திரு. வே. ப. கோ.வெங்கடேசன் - கோட்டூர்.

சுத்தமான

குடிநீர்

பாதுகாக்கப்பட்ட

குடிநீர்

மினரல் வாட்டர்

அனைத்தும்

இருந்தாலும்

எங்களுக்கு !!


இருபத்தியிரண்டு

கைகளும்,

கால்களும்

சேற்றில்

உழைத்தபடி..

வெளியே

ஏகப்பட்ட வாய்கள்

எதிர்பார்த்தபடி.சென்னை - முகம் - 100 சாதனையாளர்களுக்கான பரிசளிப்பு விழாவில்
(கி.ஆ.பெ - வி.ஜி.பி.சந்தோசம் - நசன்)

பாராட்டுகள்

பழங்கள் போன்றவை

பழங்கள்

மது

தயாரிப்பதற்கு

அல்ல.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,