புகைப்படங்கள்
தொகுப்பு 04

செய்தி கூறும் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் :
திரு. தமிழ்க்கனல் - தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி, சூளேசுவரன்பட்டி.

இயல்பாய்

வளர்க்கும்

தமிழ்ப்

பள்ளியில்

மகிழ்வாய்

வளரும்

மழலையர்கள்.


கலைநுட்ப ஓவியம்

கலைஞர் : திரு. ஜீவா, சினி ஆர்ட்ஸ், கோவை.கலைநுட்பப் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திரு. இரா, இரவி - மதுரை

கலை

நயத்தோடு

வாழ்ந்த

வரலாறு

காட்டும்

திருமலை

நாயக்கர்

அரண்மனை


கால் தூக்கி

ஆடுகிற

நடராசரின்

உலோகச் சிலை

இன்றைய

கலை

நுட்பத்திற்குச்

சான்றாகிறது.


1981

மதுரையில்

நடந்த

உலகத்தமிழ்

மாநாட்டிற்காக

நுழைவு

வாயிலில்

அமைக்கப்பட்ட

வரவேற்புச்

சிலை.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,