புகைப்படங்கள்
தொகுப்பு 06

கருத்தாளர் புகைப்படம்

தமிழில்

யுனிகோடு

எழுத்து

ஆக்குகிற

கருத்தாளர்

அழகி

எழுத்தாளர்கலைநுட்பப் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திரு. இரா. இரவி - மதுரை

மதுரைக்

கோபுரம்

மயக்கிக்

காட்டும்

சிற்ப

நுட்பங்கள்


தமிழனின்

கலையை

இன்றும்

காட்டும்

கலைப்

படைப்புகள்புகைப்படக் கலைஞர் : திரு. வே. ப. கோ.வெங்கடேசன் - கோட்டூர்.

குறைந்த

மனிதசக்தி

உயரிய

தொழில்நுட்பம்

நிறைய

விளைச்சல்

இதுவே சொத்து.புகைப்படக் கலைஞர் : திரு. இரா, இரவி - மதுரை

எண்ணத்தை

வண்ணத்தால்

துணியிலும்

வரைந்து

மகிந்தனர்

எம் தமிழ்

மக்கள்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,