புகைப்படங்கள்
தொகுப்பு 06

கலை நுட்பப் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திரு. அரவிந்தசாமி, நெட்சாப்ட் ஆன்லைன், கோவை

வெளியில்

நின்று,

கைகூப்பி

அழைக்கும்

உண்மை

ஊழியன்.புகைப்படக் கலைஞர் : திரு. இரா. இரவி - மதுரை

திருமலை

மன்னரின்

திறன்

காட்டும்

மதுரை

அரண்மனை.புகைப்படக் கலைஞர் : திரு. வே. ப. கோ.வெங்கடேசன் - கோட்டூர்.

வயல்வெளி,

சிற்றோடை

எழில் கொஞ்சும்

இயற்கை

இனி - இது

கனவுதானா?அரிய புகைப்படம்

புகைப்பட உதவி : திரு. பரிதிதாசன் - மலேசியா

புதுவை

மாநாட்டிற்கு

வந்த

பரிதிதாசனோடு

திரு. செஞ்சி

இராமச்சந்திரன்

கண்ணியம்

குலோத்துங்கன்அரிய புகைப்படம்

புகைப்பட உதவி : திரு. புதுவை சீனு தமிழ்மணி

புதுவை

18-12-88

நசன்

நடத்திய

சிற்றிதழ்க்

கண்காட்சியில்

அருளி அய்யாதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,