புகைப்படங்கள்
தொகுப்பு 07

அரிய புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : தாமஸ் புகைப்படமனை, பொள்ளாச்சி.
புகைப்பட உதவி : திரு. அ. இராசுக்குமார் - பொள்ளாச்சி

கவிஞர் பாரதிதாசன் மனைவி, பாரதிதாசன், பொள்ளாச்சி குமாரசாமி பிள்ளை.


கலை நுட்பப் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திரு. செந்தமிழினியன் - யாழிசை படமனை, புதுச்சேரி 9

ஓடுகளில்

ஒன்றிரண்டு

உடைந்தாலும்

வீடு ஒழுகாது

ஒரு மனிதன்

உடைந்தால்,

நாடு...


வரலாறு

காட்டுகிற

சிதைந்த

கோட்டையும்,

வானுயர்ந்து

நிற்கிற

பனைமரங்களும்பெருமைக்குரிய புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திரு. இரா. இரவி - மதுரை.

மதுரையில் நிமிர்ந்து நிற்கும் உயர்நீதிமன்றக் கிளை


கலை நுட்பப் புகைப்படம்

புகைப்படக் கலைஞர் : திருமிகு. சக்தி - இலங்கை. (pond at dumbulla)

செல்லுகிற

இடமெல்லாம்

காடு திருத்தி

நாடாக்கி

குளம் வெட்டி

உழைத்தவன்

தமிழன்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,