புகைப்படங்கள்
தொகுப்பு 10

புகைப்படக் கலைஞர் : திரு. பொள்ளாச்சி நசன். பொள்ளாச்சி - 6

மதுரை

வீரன்

கோயில்,

குதிரை

மேல்

வீரன்.

வீரனோ

முள்கம்பிக்குள்.கள்ளிச்செடி

மேல்

வண்ணப்

பூக்கள்

காணும்

கண்களில்

உள்ளது

அழகுணர்ச்சி.மலைமேல்

பெட்டிகளாக

அடுக்கப்பட்ட

வீடுகள்

பெட்டிக்குள்

குருவிகளாக

அவர்களது

வாழ்க்கைகள்கறையான்

புற்று

எடுக்கக்

கருநாகம்

குடிபுகுமாம்

நுழைந்து

ஓட்டுகிறார்

தமிழர்களைஆளற்ற

சாலை..

மழையற்ற

மலை...

காய்ந்து

சருகாக,

இருப்பதும்

அழகுதான்.இங்கு

எழும்

பொழுது

வருபவன்

எல்லாம்

விழும்போது

வருவது

....இல்லை...

வரைந்த கலைஞர் : திரு. ராஜ்குமார் - பொள்ளாச்சி

இது

புகைப்

படம்

அல்ல

வரை

கலை

படப்

பதிவு
புகைப்படக் கலைஞர் : திரு. RaYoga, Oslo-Norway - (yogalingam@hotmail.com)

அழகிய

மலர்களா

இலைகளா

வண்ண

வண்ணத்

தோற்றம்

காட்டும்

நார்வேநாடுதொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,