புகைப்படங்கள்
தொகுப்பு 11

புகைப்படக் கலைஞர் : திரு. பொள்ளாச்சி நசன். பொள்ளாச்சி - 6

வெண்பனி

மேகமாய்

மேலெழுவது

கல்லுடையக்

கிளம்பிய

மணல்

துகளின்

மாயத்தோற்றம்புகைப்படக் கலைஞர் : திரு. இரா. இரவி, வடக்கு மாசி வீதி, மதுரை.

எங்கு

செல்லினும்

பஞ்சு

மேகம் நீர்

பொழியும்

வளமை

கூட்டும்.முன்அடிபோல்

பின் அடி

நடக்க

ஆசைதான்.

முன்அடி

முறையாக

இருந்தால்,கடலருகே

கண்கள்

ஈர்ப்புடன்

மனிதர்கள்

மட்டுமல்ல

நாய்களும்

தான்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,