அஞ்சல் அட்டையில் திருக்குறள் நாள்காட்டி

1330 திருக்குறளையும் உள்ளடக்கிய அரை அங்குல அளவுள்ள திருக்குறள் நாள்காட்டி இது. நாள் ஒன்றுக்கு நான்கு திருக்குறள் என அனைத்துத் திருக்குறளையும் நாள்காட்டியில் அடக்கியதோடு, திருவள்ளுவர் பற்றிய அரிய செய்திகளும தரப்பட்டுள்ளன. அணு என்கிற அஞ்சலட்டை இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகிற இதழாளரின் நாள்காட்டி இது. நாள்காட்டியை படிக்க உதவுவதற்காக ஒரு உருப்பெருக்கி ஆடியும் தரப்பட்டுள்ளது. ஆசிரியர், அணு அஞ்சலட்டைஇதழ், 31.பிள்ளையார் கோவில் தெரு, சிவகங்கை,630561.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,