ஹைகூ பாடல்களின் தொகுப்பு நூல்.

நூலில் உள்ள பாடல்களைப் போலவே நூலின் அளவும் சிறியதாக உள்ளது. 3 செ.மீ அகலமும் 10 செ.மீ நீளமும் அளவுள்ள இந்த நூல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஹைகூ பாடல்களின் தொகுப்பு நூல். நூலை உருவாக்கியவர் செ. காமராசன், 34 அ. தேசிபாளையம் தெரு, காஞ்சிபுரம், 631 503.

நூலிலிருந்து இரண்டு ஹைகூ....

கொடுமைக்கார கணவன்
நசுக்கியபடி நடக்கிறாள்
மெட்டியை.

எனக்கு உயிர் இருப்பதாய்
எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்
சம்பள நாள்.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,