16 பக்கத் தமிழ் அணு இதழ்


16 பக்கங்களைக் கொண்ட தமிழ் அணு இதழ் (ஆடி 2004) 10.5 செ.மீ அகலமும், 50 செ.மீ நீளமும் உடையது. வால் போல நீண்ட இந்த இதழ் 7 மடிப்பாக மடிக்கப்பட்டுள்ளது. இதழாசிரியர் கோவி.லெனின். துளித் தீ போதும் இருள் அழிக்க எனத் தலைப்பில் அறிவித்துக் கொண்டு - தலையங்கம், கடிதம், பெண்கள், கதை, கவிதை, பேட்டி, களஞ்சியம், புத்தகம், தமிழர் எனப்பல துணுக்குச் செய்திகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. முகவரி : 16. இராசா அனுமந்தா தெரு, சென்னை 5.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,