குறியீட்டு எழுத்தில் வெளியிடப் பட்ட எண்ணம் இதழ்தமிழ் எழுத்துகளைக் குறியீட்டு வடிவத்தில் எழுதி அந்தக் குறியீட்டு வடிவங்களைக் கொண்டு எண்ணம் என்கிற இதழைத் தொடர்ந்து 1996 லிருந்து 98 வரை, இருபத்தி ஏழுக்கும் மேற்பட்ட இதழ்களை ஆசிரியர் துரை செயராமன் எழுதித் தர,

திருச்சியிலிருந்து எஸ்.சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ளார். முகவரி : எஸ்.வி.சந்திரன், மூன்லைட், திண்டுக்கல் சாலை, திருச்சி 1

உயிர், மெய், உயிர் மெய் எழுத்துகளுக்கான குறியீட்டு வடிவங்கள்தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,