தமிழர் வரலாற்றில் - எண்ணல் அளவை.

தமிழர் வரலாற்றில் காணப்படும் இந்த எண்ணல் அளவைகளை அதன் குறியீடுகளோடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் நூல்வடிவில் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர்கள் ஒன்று என்ற எண்ணின் மிகுதி, குறைவு என்ற இரண்டு வகைப்பட்ட எண்களையும் தனிப்பெயரிட்டுச் சுட்டிக் காட்டிள்ளனர். மேலும் அவ்வெண்களுக்குரிய தமிழ்க்குறியீடுகளையும் கொண்டிருந்தனர் என்பது ஆறுமுகநாவலரின் "பாலபாடம்" என்கிற நூல்வழியும் அறியமுடிகிறது.

நன்றி : 1.தமிழர் பெருமை இதழ் -அக்2004, தமிழரசு இதழ்,தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,