அஞ்சலட்டையில் நாலில் ஒரு பகுதி அளவே உள்ள இதழ்

அஞ்சலட்டையில் கடந்த சில வருடங்களாக இதழை வெளியிட்டுக் கொண்டிருந்த "அணு" இதழ் தற்பொழுது அஞ்சலட்டையின் நாலில் ஒரு பகுதி அளவுள்ள (43 மி.மீ அகலமுள்ள) அஞ்சலட்டை இதழாக வெளியிட்டுள்ளது.

மிகச் சிறிய இந்த அணு இதழுடன் இதழைப் படிப்பதற்காக ஒரு உருப்பெருக்கிக் கண்ணாடியும் இணைத்துள்ளது.

சிறிய அஞ்சலட்டை போலத் தோற்றமளிக்கும் இந்த அஞ்சலட்டை இதழில் துணுக்குச் செய்திகள், சிரிப்பு, போட்டி, எதிரலை, விளம்பரம் என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,