சுண்ணக்கட்டியில் பழங்கால இசைக்கருவிகள்

கோவை அருங்காட்சியகத்தில் பணிபுரியும் நண்பர் சுண்ணக்கட்டியில் செதுக்கி வைத்துள்ள பழங்கால இசைக் கருவிகள் இவை. மிகச் சிறிய வடிவில் செய்யப்பட்டுள்ள இவை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளன.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,