இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டு

கல்விக்கு முதலிடம் தந்து மாணவர்கள் எழுதுவதையும் அதனை ஆசிரியர் மேற்பார்வையிடுவதையும் காட்டுகிற படத்தை ரூபாய் நோட்டில் அச்சாக்கியுள்ளது வணங்குதற்குரியது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது கல்வி வளர்ச்சிதான் என்பதறிந்த இந்தோனேசிய அரசை வணங்குகிறோம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,