இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டு

இந்தோனேசியாவின் ரூபாய் நோட்டில் வினாயகர் படம் வரையப்பட்டுள்ளது.

மதம், இனம், சாதி என்கிற பாகுபாட்டிற்குள் மூழ்கிப்போய் எந்தவித முன்னேற்றமும் இல்லாது சாதித் சண்டைக்குள் உழலும் நம் மக்களுக்கு இந்தச் செய்தி வியப்பானதல்லவா? மாற்று மதத்தினரை அன்போடு அணுகவும், மனிதம் மேலெழவும் இயங்கவேண்டும் என்பதை இது காட்டும் அல்லவா ?

சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்...தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,