புதிய முறையில் உருவாக்கிய நாள்காட்டி.

அஞ்சலட்டையில் அணு இதழை உருவாக்கி வெளியிட்டுவரும் என். முத்துகிருஷ்ணன் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்கான நாள்காட்டியை புதிய முறையில் உருவாக்கி வெளியிடுவார். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நாள்காட்டியை புது விதமாக உருவாக்கி உள்ளார். அதன் புகைப்படத்தைத்தான் நீங்கள் அருகில் பார்க்கிறீர்கள். பாலிதீன் போத்தலில் உள்ளே நாள்காட்டியை அச்சாக்கி வைத்து, நீர் நிரப்பி, இறுக்கி மூடி, போத்தலுக்குள் நாள்காட்டி தெரியும் வகையில் அமைத்துள்ளார். மேசையின் மீது நாள் காட்டியை வைத்தால் பார்பவர்களுக்கு வியப்பூட்டும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,